Wednesday 22 December 2010

தோழர் கோமதி அவர்களின் கடிதம் இன்று வெளியாகியுள்ள அவள் விகடன் இதழில் பிரசுரம் ஆகியுள்ளது.

Response from a member of media response committee

Respected Comrade,
I read the circular which you had sent regarding the Ist anniversary celebration of vasagar vattam. It gives me immense pleasure

in the way you have observed the happenings and you have taken efforts to mention the name of each and every person who participated. I

thank you very much for the encouragement given and it gives me the confidence to do better in the days to come and gather more information

and share them in the next session of vasagar vattam.

Thanks and regards
P.S.Hemalathaa
CBO1
chennai division 2

Saturday 18 December 2010

Response from Com SVV, chennai

fromVenugopalan SV
toSwaminathan Kandasamy
cckumaraguruparan ramakrishnan ,
SA RAJENDRAN ,
narayanan badhri ,
GOKULRAM BHARATHIKANNAN ,
chandrasekararao subbarao ,
Ramalingam Syamaloam ,
raju ,
rengarajan appan ,
j m raj
dateTue, Dec 14, 2010 at 10:44 PM
subjectRe: LIC WOMEN MEDIA RESPONSE COMMITTEE OF ICEU-CHENNAI 2 COMPLETES ONE YEAR
mailed-bygmail.com
signed-bygmail.com

hide details Dec 14 (4 days ago)


தோழர் சுவாமிநாதன் அவர்களுக்கு


வணக்கம். ஊடக விமர்சனக் குழுவின் ஓராண்டு நிறைவிற்கு எனது வாழ்த்துக்கள். அதன் செயல்பாட்டின் ஒரு கட்டத்தின் எனக்கும் அதில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப் பட்டதை இப்போது பெருமையோடு நினைத்துப் பார்க்கிறேன். இன்சூரன்ஸ் அரங்கில் பெண் தோழர்கள் முன்னணி பாத்திரம் வகிப்பது பற்றி, உதயம் இதழ் ஏற்கெனவே அறிவித்துக் கொண்டிருக்கிறது. ஊடக விவாதம் அதன் இன்னொரு மதிப்பிற்குரிய பரிணாமம். வாழ்த்துக்கள் தோழா.. ஒவ்வொரு தோழருக்கும்!

எஸ் வி வேணுகோபாலன்


2010/12/14 Swaminathan Kandasamy <swaminathank63@gmail.com>

தோழர் அமானுல்லா கான் - தோழர் கீதா பாராட்டு

கை பேசியின் குறுஞ்செய்தியைப் பார்த்து தோழர் அமானுல்லாகான் ( தலைவர், அகில இநதிய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ) தோழர் கீதா ( பொதுச் செயலாளர், பெங்களூர் கோட்டம் ) ஆகியோர் தொடர்பு கொண்டு சென்னை 2 மகளிர் ஊடகவிமர்சனக் குழுவிற்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

க. சுவாமிநாதன்

Response from madurai

1 comments:

J said...

Congratulations on the successful completion of 1 Year of Media Response Committee of Chennai II of SZIEF. Thanks for posting the inspiring article. The discussions that took place reveal sensitivity of women comrades in various areas. The review of the book, " Understanding the Financial Crisis" showed a clear and deeper understanding of the book. Surely believe that such a move would motivate women comrades of other division to involve themselves in such activities.


J. Vijaya, Madurai

Response from thanjavur

1 comments:

KALAPIRAN said...

ஆக்கப்பூர்வமான நிகழ்வு. நிகழ்வில் பேசியவைகளை ஒரு கட்டுரையாக தொகுத்து வெளியிடுங்கள்.